தமிழக BDO அலுவலகத்தில் வெளியாகியுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! தேர்வு இல்லை – நேர்காணல் மட்டுமே! TN BDO Office Job Apply 2024

தமிழக BDO அலுவலகத்தில் வெளியாகியுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! தேர்வு இல்லை – நேர்காணல் மட்டுமே! TN BDO Office Job Apply 2024

TN BDO Office Job Apply 2024

தமிழக BDO அலுவலகத்தில் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியத்தில் காலியாக உள்ள அறிவியலாளர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

TN BDO Office Job Apply 2024
TN BDO Office Job Apply 2024

மொத்தம் 2 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 16.04.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Senior Scientist and Head

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரிய காலியிடங்களின் எண்ணிக்கை : 1. கல்வித் தகுதி Doctoral degree in Agriculture படித்திருக்க வேண்டும். மேலும் 8 வருட பணி அனுபவம் அவசியம். வயதுத் தகுதி : 47 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

Stenographer (Grade-III)

தமிழக BDO அலுவலக காலியிடங்களின் எண்ணிக்கை : 1. கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். வயதுத் தகுதி : 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை :

இந்தப் தமிழக BDO அலுவலக பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முகவரி:

THE PRESIDENT, TAMIL NADU BOARD OF RURAL DEVELOPMENT,

No.359,Kilnelli village, Chithathur Post, Vembakkam Taluk,

Thiruvannamalai District –604410, Tamil Nadu

விண்ணப்பிக்க கடைசி தேதி :

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

TN BDO Office Job Apply 2024
TN BDO Office Job Apply 2024

Notification Link:

Apply Link:

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *