சத்துணவு திட்டத்துறையில் வெளியாகியுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! உடனே அப்ளை செய்யுங்க

சத்துணவு திட்டத்துறையில் வெளியாகியுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! உடனே அப்ளை செய்யுங்க

TN Nutrition Department Job: சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்ட துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம். தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நலம் மற்றும்  சத்துணவு திட்டத்துறை சார்பில் வெளியாகியுள்ள ஆற்றுப்படுத்துநர் (Counsellor ) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் தெளிவாக பின்பற்றி ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் இந்த பணியிடங்களுக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை விரிவாக காண்போம்.

வயது விவரங்கள்

நீங்கள் இந்த தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நலம் மற்றும்  சத்துணவு திட்டத்துறை சார்பில் வெளியாகியுள்ள ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை. இருந்தபோதிலும் அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி

இந்த சமூக நலம் மற்றும்  சத்துணவு திட்டத்துறை சார்பில் வெளியாகியுள்ள ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் Psychology / Sociology அல்லது post graduate in Social Work ( Medical and Psychiatric ) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரங்கள்

இந்தப் பணியிடங்களுக்கு சம்பளம் என்னவென்றால் சமூக நலம் மற்றும்  சத்துணவு திட்டத்துறை பதவிகளுக்கு மாத சம்பளம் அரசு விதிகளின்படி சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்ப கட்டணம் கிடையாது. ST/SC/ PWD விண்ணப்ப கட்டணம் கிடையாது. எனவே இவர்கள் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை

இந்தப் சமூக நலம் மற்றும்  சத்துணவு திட்டத்துறை சார்பில் வெளியாகியுள்ள ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களுக்கு உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துநர் வல்லுநர்கள் கொண்ட தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://thoothukudi.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் ஆப்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

முக்கிய இணைப்புகள்

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இணையதளம் கீழே கொடுத்துள்ளேன் அதன் மூலமாக நீங்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

விண்ணப்பிப்பதற்கான தொடங்க தேதி: 10 செப்டம்பர் 2024

 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20 செப்டம்பர் 2024

 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download

 

ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்: Apply 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *