தமிழகத்தில் நாளை (ஆக.09) மின்தடை – முழு விவரங்கள் உள்ளே!

தமிழகத்தில் நாளை (ஆக.09) மின்தடை – முழு விவரங்கள் உள்ளே!
tn-power-cut-areas-04-aug-2023

tn-power-cut-areas-04-aug-2023

தமிழகத்தில் நாளை (ஆக.09) மின்தடை – முழு விவரங்கள் உள்ளே!

தமிழக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆக.09) மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இப்பதிவில் காண்போம்.

மின்தடை:
மதுரை:

குளமாங்குளம், சொக்கிகுளம், எம்.ஜி.நகர், விஸ்வநாதபுரம், சி.இ.ஓ.ஏ பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர், திருப்பாலை ஊமாட்சிக்குளம், சூரியநகர், யாதவா கல்லூரி, பொரியலர் நகர், TWARD காலனி, பாரத் நகர், நத்தம் பிரதான சாலை, கண்ணனேந்தல், ஆவின் நகர், நாகனாகுளம், பாமாநகர், EB காலனி, அஞ்சல்நகர், கலைநாகை

மல்லாங்கிணறு :

வலையங்குளம், நந்திக்காடு, நாகம்பட்டி, மேலத்துலுப்ளாங்குளம்

ராஜாக்கமங்கலம்:

கோணம், எறும்புகாடு, ராஜாக்கமங்கலம், பழவிளை, தேக்குறிச்சி, பிள்ளைத்தோப்பு, ஞானபதிபுரம்

தெங்கம்புதூர்:

புத்தளம்,தெங்கம்புதூர், கீழகிருஷ்ணன்புதூர், ஏத்தாமொழி, பொட்டல்

மீனாட்சிபுரம்:

கோட்டார், இளங்கடை, ஞானேசபுரம், ராமவர்மபுரம், கலெக்டர், மீனாட்சிபுரம், ராமன்புதூர், வீரநாராயணமங்கலம்

நடைக்காவு:

வள்ளவிளை, கொல்லங்கோடு, நீரோடு, ஊரம்பு, சுழல், செங்கவிளை, சூரியக்கோடு, கோழிவிளை, மாங்காடு, வாவரை, நம்போலி, தேரிவிளை, கண்ணனாகம்

மூஞ்சிறை:

புதுக்கடை, பைங்குளம், ராமன்துறை, புத்தத்துறை, இரணியபுரம், கிள்ளியூர், நித்திரவிளை

தர்மபுரி:

பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, மோரூர், பள்ளிப்பட்டி, பி.சி.பட்டி, திப்பிரெட்டிஹள்ளி, ஜாலியூர், மண்லூர், முத்தம்பட்டி, பொம்மிடி, துரிஞ்சிப்பட்டி

பெருமாநல்லூர்:

பாண்டியன் நகர், கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லூர், முட்டியன் கிணறு, ஈ.வி.பாளையம், அப்பியபாளையம், தொரவலூர், சொக்கனூர், டி.எம்.பூண்டி

நகர்ப்புறம்:

கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி, நாயக்கன்பாளையம், பள்ளபாளையம்

கோயம்புத்தூர்:

தேவனாம்பாளையம், ஆண்டிபாளையம்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *