தமிழகத்தில் நாளை (ஜூன்.27) மின்தடை – ஏரியா லிஸ்ட் வந்துருச்சு… உடனே பாருங்க!

தமிழகத்தில் நாளை (ஜூன்.27) மின்தடை – ஏரியா லிஸ்ட் வந்துருச்சு… உடனே பாருங்க!

தமிழகத்தில் நாளை (ஜூன்.27) துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக சில இடங்களில் மின்தடை செய்யபடவுள்ளது. அதன் காரணமாக முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். அப்பகுதிகள் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

tn-power-cut-areas-26-june-2023

tn-power-cut-areas-26-june-2023

மின்தடை:
வேடசந்தூர்:

எரியோடு, பாகநத்தம், மல்வார்பட்டி, தொட்டணம்பட்டி, பாளையம், ராமகிரி, கல்லிப்பட்டி, அணியாப்பூர், எம்.கயத்தார், கூடலூர் பகுதி, கருகால் பகுதி

அணைக்கட்டு:

ஆனைகட், ஊசூரி, பூஞ்சோலை, வரதலம்புட், வளந்தரம்

வேலூர்:

தொட்டபாளையம், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், கோணவட்டம், எரியங்காடு, பொய்கை, சேதுவளை, காந்தி சாலை, பஜார், தோட்டப்பாளையம்

தெற்கு அவிநாசிபுரம்:

கொத்சவம்பாளையம், வெள்ளம்பட்டி, தொட்டிபாளையம், கோவில்பாளையம்,.கொடுவாய்

புதுக்கோட்டை:

வடகாடு, கொத்தமங்கலம், மாங்காடு, சிதம்பரவிடுதி, கொத்சவம்பாளையம், வெள்ளம்பட்டி, தொட்டிபாளையம், கோவில்பாளையம்,கொடுவாய், மலையூர், தீத்தான்பட்டி, துவர், மீனம்பட்டி, கிருஷ்ணாம்பட்டி, ஆலங்காடு, புள்ளான்விடுதி, வெட்டன்விடுதி, மாங்கோட்டை, களபம், பாப்பான்விடுதி,

ஒக்கநாடு கீழையூர்:

ஒக்கநாடு கீழையூர், பேரையூர்

கரூர்:

பணிக்கம்பட்டி, பஞ்சாபட்டி, தத்தம்பட்டி, குமடேரி, கண்ணமுத்தம்பட்டி, பாப்பையம்பாடி, வீரியம்பாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, இரும்புகுளி, அய்யம்பாளையம், காக்காயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி, புதுவாடி, பாலவிடுதி, தலைவாசல், சேர்வைக்காரன்பட்டி, கவரப்பட்டி, குரும்பபட்டி, கஸ்தூரிப்பட்டி, பூஞ்சூலைப்பட்டி, சிங்கம்பட்டி, முள்ளிப்பட்டி, கழுதரிக்காபட்டி, கோடாங்கிபட்டி, சின்னம்பட்டி, சடையம்பட்டி, வெள்ளபட்டி, பூலாம்பட்டி, கோசூர், பள்ளிகவுண்டனூர், தந்திரிப்பட்டி, ஒட்டப்பட்டி மற்றும் சந்தையூர், அய்யம்பாளையம், சீதாபட்டி, தேவர்மலை, வீரணம்பட்டி, வரவனை, வெரளிபட்டி, மாமரத்துப்பட்டி, பி.உதயபட்டி, மயிலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, வெள்ளப்பட்டி, வேலாயுதம்பாளையம், பண்ணப்பட்டி,

தர்மபுரி:

வீரப்பநாயக்கன்பட்டி, கூடலூர், பாளையம், கீழ்செங்கபாடி, ஆண்டியூர், ஒண்டுகுளி, முல்லைவனம், வேடகாத்தமடுவும் தம்பல், அம்மாபேட்டை, அனுமந்தீர்த்தம், இட்லபட்டி, குமரம்பட்டி, காட்டேரி, சந்திராபுரம், கே.வெட்டர்பட்டி, சோகத்தூர், ஆடுகாரம்பட்டி, பாப்பம்பள்ளம், பூசாரிபட்டி, மெனசி, பூதநத்தம், குண்டல்மடுவு, எம்.என்.ஹள்ளி, கத்திரிபுரம், ராமியனஹள்ளி சிந்தல்பாடி, ஆத்தூர், அய்யம்பட்டி, பாலசாமிதுயிரம், தத்தனூர், புதூர், குருபரஹள்ளி, துரிஞ்சிஹள்ளி, கோட்டபுயனூர், கந்தகவுன்

மதுரை:

தாகூர் பள்ளி, வண்டியூர், அண்ணாநகர், சிவா ரைஸ்மில், குறிஞ்சி நகர் தேவாலயம், மஸ்தான்பட்டி, கருப்பாயூரணி

 

அய்யம்பாளையம்:

பட்டிவீரன்பட்டி , காந்திபுரம், எம்.வாடிப்பட்டி, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, சித்தேரவு, பெரும்பாறை, சித்தரேவு, கத்திரிநாயக்கன்பட்டி

குருபரப்பள்ளி:

குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, விநாயகபுரம், குப்பாச்சிப்பாறை, கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்டபெத்தப்பள்ளி, ஜீனூர், ஜிஞ்சுபாலி, சின்னகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம்

கருங்கல்:

கருமாவிளை, பாலூா், மிடாலம், திப்பிரமலை, எட்டணி, முள்ளங்கனாவிளை, நட்டாலம், செம்முதல், தொலையாவட்டம், முச்சந்தி, இடையன்கோட்டை ஆகிய பகுதிகளில் நாளை (ஜூன்.27) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *