தமிழகத்தில் (ஆக. 05) தேதி மின்தடை – முழு விவரங்கள் வெளியீடு!

தமிழகத்தில் (ஆக. 05) தேதி மின்தடை – முழு விவரங்கள் வெளியீடு!

தமிழகத்தில் (ஆக. 05) தேதி மின்தடை – முழு விவரங்கள் வெளியீடு!

சென்னையில் உள்ள துணை மின் நிலையத்தில் ஆக.05 ஆம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை:
திருச்சி:

அமையபுரம், வீரப்பூர், வேங்கைக்குச்சி, ஆனையூர், பாலப்பட்டி, கே.சமுத்திரம், வெள்ளிவாடி, மஞ்சம்பட்டி, வேங்கைக்குறிச்சி, மராத்திரெட்டியபட்டிமலையடிப்பட்டி, கரபொட்டப்பட்டிபட்டி,

மேல்வெங்கடபுரம்:

கொடைக்கல், ரேனாண்டி, ஜம்புகுளம், மருதாலம், பாலகிருஷ்ணாபுரம், புலிவலம், பாலகிருஷ்ணாபுரம், சூரை மற்றும் எம்.வி.புரம்

சோளிங்கர்:

பானாவரம், கரிகால், வி.ஜி.புரம், தளிகல், எறும்பி, கொண்டபாளையம், கரிகால்

முகுந்தராயபுரம்:

நெல்லிக்குப்பம், லாலாப்பேட்டை, கல்மேல்குப்பம், தக்கன்பாளையம் மற்றும் எம்.ஆர்.புரம்

சிப்காட்:

நெல்லிக்குப்பம், லாலாப்பேட்டை, கல்மேல்குப்பம், தக்கன்பாளையம், எம்.ஆர்.புரம்

புதுக்கோட்டை:

நாகுடி, மரமடக்கி, திருநல்லூர், சுனையக்காடு, தொழுவங்காடு, ஆவுடையார்கோயில், அமரடக்கி, தல்லாம்பட்டி, தேனிப்பட்டி, வடகாட்டுப்பட்டி, அரிமளம், ஓணங்குடி

அலியானிலை:

அலியானிலை ,அவந்தன்கோட்டை,மரமடக்கி

பஞ்செட்டி:

அரசூர், பெரியகாவனம், வெள்ளோடை, தேவதானம், அன்னுப்பம்பட்டு, ஏ.ஆர்.பாளையம், ஆலாடு, பெரும்பேடு, வெண்பாக்கம், டி.வி.புரம், பொன்னேரி, கோடூர், பஞ்செட்டி, தச்சூர், கீழ்மேனி, சென்னிவாக்கம், சத்திரம், ஆண்டார்க்குப்பம்

செய்த்தூர்:

செய்தூர், தேவதானம், கோவிலூர், நல்லமங்கலம்

வலையபட்டி:

குன்னுார், சொக்கம்பட்டி, தொட்டிப்பட்டி, கிருஷ்ணன்கோயில்

வீரபாண்டி:

வீரபாண்டி பிரிவு, பாலாஜி நகர், முருகம்பாளையம், பாரதி நகர், பல்லடம் ரோடு, அவர்பாளையம், குப்பாண்டம்பாளையம், சின்னக்கரை, குன்னங்கல்பாளையம், பார்க் பள்ளி பகுதி, கரைப்புதூர், சேடர்பாளையம், நாரணபுரம்

அவிநாசி:

அவிநாசி டவுன், கோவை மெயின் ரோடு, பழங்கரை, ராக்கியாபாளையம், கே.கே.புதூர், சுண்டக்காம்பாளையம், வேட்டுவபாளையம், மடத்துப்பாளையம், கண்டம்பாளையம்

 

மதுரை:

அரசு பாலி டெக்னிக், சுப்பிரமணியபுரம் 1,2,3 தெரு, என்.என்.சாலை, ஏ.ஏ.சாலை, பி.பி.சாலை, சுந்தரராஜபுரம், நல்லமுத்து பிள்ளை காலனி, எம்.கே.புரம், செட்டி ஊரணி, ராஜா தெரு, வள்ளுவர் தெரு, கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி 1 பகுதி, கீழமரட் வீதி, வளத்தோப்பு, அரசமரம் சாலை, லட்சிபுரம், கீரைதுறை, பாம்பன் சாலை, கான்பாளையம், சோலைஅழகுபுரம், வில்லாபுரம், பூமார்க்கெட், மணிகண்டன் நகர், எம்.கே.புரம், பத்மா தியேட்டர், ஜெயின்ஹிந்த்புரம், எஃப்.எஃப்.ரோடு

ஈரோடு:

சூரம்பட்டிவலசு, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வரதராஜன் காலனி, பூசாரிசெனிமலைவீதி, கீரமடை I முதல் VII, எஸ்.கே.சி.நகர், ஜெகநாதபுரம்காலனி, உலவநகர், மாரப்பன்வீதி I, II, III, ரயில்நகர், கே.கே.நகர்

பண்ருட்டி:

தட்டாஞ்சாவடி, திருவீதிகை, எருளங்குப்பம்

பெண்ணாடம்:

பெண்ணாடம், அரியரவி, கொட்டாரம், எறையூர், மேலூர், எஸ்.எஸ்.புரம், தோளார்

வடசேரி:

கிருஷ்ணன்கோவில், கலுங்கடி, கல்லூரி சாலை, டென்னிசன்ரோடு

மார்த்தாண்டம்:

பகோடு, குழித்துறை, உண்ணாமலைக்கடை, வல்வைதாங்கோஷ்டம், கடையல்

நாகர்கோவில்:

பெருவிளை, ஆசாரிபள்ளம், பார்வதிபுரம், ஆலம்பாறை

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *