தமிழகத்தில் (ஆக.02) தேதி மின்தடை – பகுதிகள் குறித்த முழு விவரம் வெளியீடு!

தமிழகத்தில் (ஆக.02) தேதி மின்தடை – பகுதிகள் குறித்த முழு விவரம் வெளியீடு!
tn-power-cut-ares-02-aug-2023

tn-power-cut-ares-02-aug-2023

தமிழகத்தில் (ஆக.02) தேதி மின்தடை – பகுதிகள் குறித்த முழு விவரம் வெளியீடு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் ஆக. 02 ஆம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை:
பேரலி:

கல்பாடி, அசூர், பேராலி

தஞ்சாவூர்:

யாகப்பநகர், புதிய குடியிருப்பு

 

கோயம்புத்தூர்:

சிஏகோயில், வடுகபாளையம், ஆலம்பாளையம், புதுப்பாளையம், செங்காளிபாளையம்

திருச்சி:

கோணலை, கல்பாளையம், புறக்குடி, இருங்களூர், தச்சங்குறிச்சி, எஸ்.புதூர், தேவிமங்கலம் கன்னியக்குடி, கரியமாணிக்கம், வாளியூர், பழையூர் எஸ்.புதூர், எஸ்.ஆர்.எம். ஜொர்ஜ்மங்கல், எஸ்.ஆர்.எம். புறம் கோவில்,

பெரம்பலூர்:

துரைமங்கலம், பாலக்கரை, எளம்பலூர், அரணாரை

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *