அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க தொடங்கிய அமலாக்கத்துறை..! 200 கேள்விகளை கேட்க முடிவு!!
தமிழகத்தில் மின்சார துறை அமைச்சராக பணியாற்றிய அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிவர்த்தனைக்காக கடந்த சில மாதங்களுக்கு முன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதன்பின் அவர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்....