சென்னை IIT புதிய தகவல்! மாணவர்கள் அனைவரும் உடனே படிங்க!
பி.எஸ். எலெக்ட்ரானிக்ஸ் படிப்புக்கு விண்ணப்பம் சென்னை ஐஐடி தகவல் சென்னை, ஆக. 3: சென்னை ஐஐடி-இல் இணையவழியில் வழங்கப்படும் ‘பி.எஸ். எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ்’ என்ற 4 ஆண்டு பட்டப் படிப்புக்கு ஆக.27-ஆம் தேதிக்குள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்...