உலகின் மிகப்பெரிய காற்றலை எங்க இருக்குன்னு தெரியுமா? உடனே தெரிஞ்சிகோங்க…
உலகின் மிகப்பெரிய மின்சார உற்பத்தி செய்யும் காற்றாலையை சீனா தொடங்கியுள்ளது. இந்த காற்றாலையானது கடந்த ஜூலை 19 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது. சீனாவில் உள்ள ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள கடலோர பகுதியில் இந்த பெரிய காற்றாலை...