TNPSC தேர்வர்களுக்கு சற்றுமுன் முக்கிய அறிவிப்பு வெளியீடு..! மிஸ் பண்ணாம உடனே பாருங்க…
தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக இருக்கும் காலிப்பணியிடங்களுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) நடத்தி வருகிறது. அரசு பணியாளர் தேர்வாணையமானது பல்வேறு துறைகளில் இருக்கும் பதவிக்கு ஏற்ப பல்வேறு குரூப் களாக பிரித்து அதன்படி...