இனிமே இந்த நாட்டுக்கு போனா இந்த பொருளை மறந்தும் கூட எடுத்துட்டு போகாதீங்க… ஏன் தெரியுமா?
இன்றைய காலகட்டத்தில் மக்கள் தொகைக்கு ஈடாக பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடும் அதிகரித்துதான் வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாடு மக்களிடையே அதிகரித்த காரணத்தால் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் அதிக அளவு தீங்கு விளைவிக்க கூடியதாக மாறியுள்ளது. இந்த பிளாஸ்டிக்...
