மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு
District Health Society Recruitment 2023: புதுக்கோட்டை மாவட்ட சசுகாதார சங்கம் புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | District Health Society |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
பணிபுரியும் இடம் | புதுக்கோட்டை |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
பதவி (Post Name):
Maternal Child Health Officer
காலியிடங்கள் (Vacancies):
பதவி | காலியிடம் |
Maternal Child Health Officer | 01 |
மொத்தம் | 01 |
சம்பளம் (Salary):
பதவி | சம்பளம் |
Maternal Child Health Officer | Rs. 19,000/- |
கல்வித் தகுதி (Educational Qualification):
பதவி | கல்வித் தகுதி |
Maternal Child Health Officer | B.Sc / M.Sc |
வயது வரம்பு (Age Limit):
குறைந்தபட்ச வயது – 18 வயது
பணிபுரியும் இடம் (Job Location):
புதுக்கோட்டை
விண்ணப்ப கட்டணம் (Application Fees):
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை (Selection Process):
Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
கடைசி தேதி (Last Date):
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 08.08.2023 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.08.2023 |
விண்ணப்பிப்பது எப்படி? (How to Apply)?
Step 1: இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
Step 2: அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Step 3: முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
Step 4: பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.
Step 5: விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
Step 6: பின்னர் விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |