Star Tamil Exams

0

தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு! கண்டிப்பா படிச்சி பாருங்க – TN Electricity Board Complaint Action 2024

தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு! கண்டிப்பா படிச்சி பாருங்க – TN Electricity Board Complaint Action 2024 TN Electricity Board Complaint Action 2024 தடையில்லா மின்சாரத்தை வழங்கும் பொருட்டு தமிழ்நாடு...

0

Indian Army Chennai Recruitment Rally 2024

ndian Army Chennai  Announcement 2024 – Army Recruitment Office Chennai has issued the latest Announcement 2024, Agniveer  Posts – Eligible applicants may apply. Details are given below…Opening Date: 13.02.2024, Closing Date: 22.03.2024 Indian Army Chennai –...

thoothukudi-dhs-recruitment-2024 0

தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கம் 8ம் வகுப்பு தேர்ச்சிக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவித்துள்ளது!

தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கம் 8ம் வகுப்பு தேர்ச்சிக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவித்துள்ளது! தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் பெயர் : Dental Surgeon,...

0

டிப்ளோமா Oct 2023 தேர்வு Revaluation Paper Download செய்வது எப்படி? முழு விளக்கமாக வழிமுறைககள்! Diploma October 2023 Revaluation Paper Download

டிப்ளோமா Oct 2023 தேர்வு Revaluation Paper Download செய்வது எப்படி? முழு விளக்கமாக வழிமுறைககள்! Diploma October 2023 Revaluation Paper Download Diploma October 2023 Revaluation Paper Download Diploma Board...

tn-driver-conductor-job-recruitment-2024 0

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் 2000 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கான அறிவிப்பு! முழு விவரம் இதோ – TN Driver Conductor Job Recruitment 2024

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் 2000 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கான அறிவிப்பு! முழு விவரம் இதோ – TN Driver Conductor Job Recruitment 2024 TN Driver Conductor Job Recruitment 2024...

தமிழக அங்கன்வாடி அமைப்புகளில் 2104 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! விண்ணப்பிக்க தகுதிகள் மற்றும் வழிமுறைகள் – TN Anganwadi Job Recruitment 2024 February 10, 2024 by yuva TN Anganwadi Job Recruitment 2024 தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தும் படிப்படியாக நிரப்பப்பட்டு வரும் நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. TN Anganwadi Job Recruitment 2024 TN Anganwadi Job Recruitment 2024 தமிழ்நாடு அங்கன்வாடி காலியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன, விண்ணப்ப படிவத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடு மிக விரைவில் தொடங்க உள்ளது. அதன் படி, 2104 அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன மத்திய மகளிர் மற்றூம் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக நகராட்சி துறையில் 1933 காலிப்பணியிடங்கள் கொண்ட மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு! - Click Here For More Job Info Join: TNPSC Whatsapp Group Join Government Job Whatsapp Group Join Whatsapp Channel Join Telegram Channel Join தமிழக அங்கன்வாடி மையங்கள்: தமிழகத்தைப் பொறுத்த வரை, 2104 முதன்மை அங்கன்வாடி மையங்கள், 2104 குறு அங்கன்வாடி மையங்கள் என மொத்தமாக 54,439 மையங்கள் செயல்பட்டு வருகின்றனர். தேசிய அளவிலான அங்கன்வாடி மையங்கள் மொத்தம் 5 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, தமிழகத்தில் 2104 அங்கன்வாடி Supervisior இடங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது 2104 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. மேலும், உதவியாளர் பணிக்கு 49,499 இடங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது 40,036 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த இரண்டு பதவிகளிலும், கிட்டத்தட்ட 18 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது அங்கன்வாடி பணியாளர்களின் பொறுப்புகள் அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களை கண்காணிக்கும் பொறுப்பு உள்ளது. மையங்கள் சீராக இயங்குவதையும், குழந்தைகள் சரியான பராமரிப்பு மற்றும் கல்வியைப் பெறுவதையும் உறுதிசெய்யும் பொறுப்பு இவர்களுடையது. குழந்தை பருவ வளர்ச்சியின் முக்கியத்துவத்தைப் பற்றி சமூகத்திற்குக் கற்பிப்பதில் அங்கன்வாடி மேற்பார்வையாளர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதற்கான கல்வித்தகுதி 10ம் வகுப்பு முடித்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 25 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பதாரர் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பணி விவரங்கள்: கல்வித் தகுதி: 10ம் வகுப்பு முடித்தவர்கள் அங்கன்வாடி பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 25-35 வயதிற்குள் உள்ளவர்கள் 2104 அங்கன்வாடி பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் : அங்கன்வாடி பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கு ரூ.30000/- சம்பளம். தேவையான முக்கிய ஆவணங்கள் / சான்றிதழ்கள்: கல்வி சான்றிதழ்கள், சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கையெழுத்து, தகுதி சான்றிதழ், விண்ணப்ப கடிதம், அனுபவ சான்றிதழ், விதவை சான்றிதழ், ஜாதி சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ். தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அறிவிப்பு : tn-anganwadi-job-recruitment-2024 0

தமிழக அங்கன்வாடி அமைப்புகளில் 2104 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! விண்ணப்பிக்க தகுதிகள் மற்றும் வழிமுறைகள் – TN Anganwadi Job Recruitment 2024

தமிழக அங்கன்வாடி அமைப்புகளில் 2104 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! விண்ணப்பிக்க தகுதிகள் மற்றும் வழிமுறைகள் – TN Anganwadi Job Recruitment 2024 TN Anganwadi Job Recruitment 2024 தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள  காலிப்பணியிடங்கள்...

0

TN TRB இடைநிலை ஆசிரியர் வேலைவாய்ப்பு 2024 – 1760+ காலியிடங்கள் || அதிகாரப்பூர்வ வெளியீடு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TN TRB) அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் 2024 ஆம் ஆண்டுக்கென நடைபெறவுள்ள TN TRB SGT தேர்வுக்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வு மூலம் இடைநிலை ஆசிரியர் (SGT) பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள 1768...