Star Tamil Exams

தமிழக அங்கன்வாடி அமைப்புகளில் 2104 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! விண்ணப்பிக்க தகுதிகள் மற்றும் வழிமுறைகள் – TN Anganwadi Job Recruitment 2024 February 10, 2024 by yuva TN Anganwadi Job Recruitment 2024 தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தும் படிப்படியாக நிரப்பப்பட்டு வரும் நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. TN Anganwadi Job Recruitment 2024 TN Anganwadi Job Recruitment 2024 தமிழ்நாடு அங்கன்வாடி காலியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன, விண்ணப்ப படிவத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடு மிக விரைவில் தொடங்க உள்ளது. அதன் படி, 2104 அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன மத்திய மகளிர் மற்றூம் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக நகராட்சி துறையில் 1933 காலிப்பணியிடங்கள் கொண்ட மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு! - Click Here For More Job Info Join: TNPSC Whatsapp Group Join Government Job Whatsapp Group Join Whatsapp Channel Join Telegram Channel Join தமிழக அங்கன்வாடி மையங்கள்: தமிழகத்தைப் பொறுத்த வரை, 2104 முதன்மை அங்கன்வாடி மையங்கள், 2104 குறு அங்கன்வாடி மையங்கள் என மொத்தமாக 54,439 மையங்கள் செயல்பட்டு வருகின்றனர். தேசிய அளவிலான அங்கன்வாடி மையங்கள் மொத்தம் 5 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, தமிழகத்தில் 2104 அங்கன்வாடி Supervisior இடங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது 2104 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. மேலும், உதவியாளர் பணிக்கு 49,499 இடங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது 40,036 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த இரண்டு பதவிகளிலும், கிட்டத்தட்ட 18 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது அங்கன்வாடி பணியாளர்களின் பொறுப்புகள் அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களை கண்காணிக்கும் பொறுப்பு உள்ளது. மையங்கள் சீராக இயங்குவதையும், குழந்தைகள் சரியான பராமரிப்பு மற்றும் கல்வியைப் பெறுவதையும் உறுதிசெய்யும் பொறுப்பு இவர்களுடையது. குழந்தை பருவ வளர்ச்சியின் முக்கியத்துவத்தைப் பற்றி சமூகத்திற்குக் கற்பிப்பதில் அங்கன்வாடி மேற்பார்வையாளர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதற்கான கல்வித்தகுதி 10ம் வகுப்பு முடித்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 25 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பதாரர் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பணி விவரங்கள்: கல்வித் தகுதி: 10ம் வகுப்பு முடித்தவர்கள் அங்கன்வாடி பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 25-35 வயதிற்குள் உள்ளவர்கள் 2104 அங்கன்வாடி பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் : அங்கன்வாடி பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கு ரூ.30000/- சம்பளம். தேவையான முக்கிய ஆவணங்கள் / சான்றிதழ்கள்: கல்வி சான்றிதழ்கள், சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கையெழுத்து, தகுதி சான்றிதழ், விண்ணப்ப கடிதம், அனுபவ சான்றிதழ், விதவை சான்றிதழ், ஜாதி சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ். தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அறிவிப்பு : tn-anganwadi-job-recruitment-2024 0

தமிழக அங்கன்வாடி அமைப்புகளில் 2104 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! விண்ணப்பிக்க தகுதிகள் மற்றும் வழிமுறைகள் – TN Anganwadi Job Recruitment 2024

தமிழக அங்கன்வாடி அமைப்புகளில் 2104 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! விண்ணப்பிக்க தகுதிகள் மற்றும் வழிமுறைகள் – TN Anganwadi Job Recruitment 2024 TN Anganwadi Job Recruitment 2024 தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள  காலிப்பணியிடங்கள்...

0

TN TRB இடைநிலை ஆசிரியர் வேலைவாய்ப்பு 2024 – 1760+ காலியிடங்கள் || அதிகாரப்பூர்வ வெளியீடு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TN TRB) அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் 2024 ஆம் ஆண்டுக்கென நடைபெறவுள்ள TN TRB SGT தேர்வுக்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வு மூலம் இடைநிலை ஆசிரியர் (SGT) பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள 1768...

0

BDO அலுவலகத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! விண்ணப்பிக்க – BDO Office Thiruvallur Job Recruitment 2024

BDO அலுவலகத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! விண்ணப்பிக்க – BDO Office Thiruvallur Job Recruitment 2024 BDO Office Thiruvallur Job Recruitment 2024 திருவள்ளூர் BDO அலுவலகத்தின் கீழ் இயங்கும் மாவட்ட...

0

வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தியுள்ள புத்தம் புதிய மாஸ் அப்டேட்! பயன்படுத்தி பாருங்க – Whatsapp Released New Update 2024

வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தியுள்ள புத்தம் புதிய மாஸ் அப்டேட்! பயன்படுத்தி பாருங்க – Whatsapp Released New Update 2024 Whatsapp Released New Update 2024 வாட்ஸ்ஆப் உலகில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியாக  இருக்கிறது....

0

தமிழக மின்துறையில் 500 காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு வெளியீடு! விண்ணப்பிக்கும் முறை – TANGEDCO Apprentices Recruitment 2024

தமிழக மின்துறையில் 500 காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு வெளியீடு! விண்ணப்பிக்கும் முறை – TANGEDCO Apprentices Recruitment 2024 Table of Contents TANGEDCO Apprentices Recruitment 2024 தமிழ்நாடு மின்சார துறையில் 500 காலி...

0

மின்சாரத் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.90000

மின்சாரத் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.90000 நீர் மற்றும் மின்சார ஆலோசனை சேவைகள் நிறுவனத்தில் (WAPCOS) காலியாக உள்ள 42 பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் பெயர் : Hospital Planning...