2025ம் ஆண்டின் கிரகண நாட்கள் : முதல் கிரகணம் எப்போது நிகழ போகிறது தெரியுமா?
2025ம் ஆண்டில் சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள் எப்போது நிகழ உள்ளன? மொத்தம் எத்தனை கிரகணங்கள், எந்தெந்த மாதங்களில் நிகழ உள்ளன என்பதை தெரிந்து கொண்டு, அந்த நாட்களில் கோவில் போன்ற இடங்களுக்கு செல்லும் திட்டங்களை...
