மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் இன்னும் நீங்க வாங்கலையா? அப்ப உடனே போய் வாங்கிகோங்க… தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!
தமிழகத்தில் மகளிருக்கான ரூபாய் 1000 உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்த திட்டத்திற்கான பணிகளை வீடு வீடாக சென்று...