நீங்களும் Disney+ Hotstar யூஸ் பண்றீங்களா? இனி 4 பேர் மட்டும் தான் யூஸ் பண்ண முடியும்! நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!
இந்தியாவில் கொரோனா காலகட்டத்திற்கு முன்பாக ஓடிடி தங்கள் பற்றி யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால், கொரோனா காலகட்டத்திற்கு பின்பு ஓடிடி தளங்கள் அதிக வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்தியாவில் ஓடிடி தளங்கள் வந்ததில் இருந்து பெரும்பாலானோர் திரையரங்குக்கு...