செப்., 7 சந்திர கிரகணம்; எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? எந்த ராசிக்கு துரதிர்ஷ்டம்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!
தனி ஒரு நபரின் ஜாதகத்தில் குடும்ப உறவுகள், மன அமைதிக்கான வழிகள், நற்பெயர் மற்றும் பிற உணர்வுப்பூர்வமான விஷயங்களை பிரதிபலிக்கும் ஒரு கிரகமாக சந்திரன் பார்க்கப்படுகிறார். இந்நிலையில் வரும் செப்டம்பர் 7 அன்று நிகழும் சந்திர...
